பறக்கவிரும்பா வேர்கள் !!


பறக்கவிரும்பா வேர்கள் !!

விதையின் உயிர்ப்பு வேர்களாய் இறங்க !!
அதனின் துடிப்பு துளிராய் , இலையாய்
ஆயிரம் இலைகள் ஒளியோடு மிளிர !!
அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

தென்றல் ஆட , பறவைகள் சேர – கிளைகள் விரிய
பொலிவுடன் மேலும் , மரமாய் விரிய !!

 

அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

காலங்கள் கூட , காட்சிகள் மாற !
மிளிரிந்த அனைத்தும்   சருகாய் கீழே !!
அதையும்  தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

 

பறக்கவிரும்பா வேர்கள் !! விதையின் உயிர்ப்பு வேர்களாய் இறங்க !! அதனின் துடிப்பு துளிராய் , இலையாய் ஆயிரம் இலைகள் ஒளியோடு மிளிர !! அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள் பூமித்தாயின் மடியில் இங்கே !!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s