ஆம்! அவை வேர்கள் !!


verkal copy

ஆம்! அவை வேர்கள் !!
..அழமாகதான் செல்லும் …
உயரங்கள் அதற்கு பொருட்டு இல்லை
மற்ற செடிகளின் வேகர்த்காக
தன் பாதையை மாற்றிகொள்ளாது ,
. . மாற்றியும் கொல்லாது .
அதன் வேகம் , நேரமும் , காலமும்,
இயற்கையோடு ஒன்றியது ,
எப்பொதும் மற்றவையோடு போட்டிபோடாது,
பொறாமை படாது ,
ஆற்றாமை கொள்ளாது,
இதன் இயல்பில் இருப்பவை மட்டுமே அதன் சல்லிவேர்களாய் இருக்கமுடியும்

வேர்கள் என்றும் பறக்காது , பறப்பவை என்றும் வேர்கள் ஆகா …

Advertisements

Interview on Weekend farming


Effectiveness of  Weekend farming   – Interview (live) on puthiyathalaimurai.tv

 

 

பறக்கவிரும்பா வேர்கள் !!


பறக்கவிரும்பா வேர்கள் !!

விதையின் உயிர்ப்பு வேர்களாய் இறங்க !!
அதனின் துடிப்பு துளிராய் , இலையாய்
ஆயிரம் இலைகள் ஒளியோடு மிளிர !!
அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

தென்றல் ஆட , பறவைகள் சேர – கிளைகள் விரிய
பொலிவுடன் மேலும் , மரமாய் விரிய !!

 

அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

காலங்கள் கூட , காட்சிகள் மாற !
மிளிரிந்த அனைத்தும்   சருகாய் கீழே !!
அதையும்  தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள்
பூமித்தாயின் மடியில் இங்கே !!

 

பறக்கவிரும்பா வேர்கள் !! விதையின் உயிர்ப்பு வேர்களாய் இறங்க !! அதனின் துடிப்பு துளிராய் , இலையாய் ஆயிரம் இலைகள் ஒளியோடு மிளிர !! அனைத்தயும் தாங்கி அமைதியாய் உள்ளே ,வேர்கள் பூமித்தாயின் மடியில் இங்கே !!